• Anna Nagar

  • Velachery

Combined Civil Services Examination–II (Group-II & IIA)

SCHEME OF PRELIMINARY EXAMINATION (OBJECTIVE TYPE) 3 Hours | 300 Marks

EXAMINATION PATTERN & MARKS DISTRIBUTION

Min. Qualifying Marks: 90
Subject Options No. of Questions Duration Max Marks Min Qualifying Marks
Option 1:
• General Tamil (S.S.L.C. Standard) - 100 Qs
• General Studies (Degree Standard) - 75 Qs
• Aptitude & Mental Ability (S.S.L.C. Standard) - 25 Qs
200 Questions 3 Hours 300 Marks 90 Marks
(All Communities)
Option 2:
• General English (S.S.L.C. Standard) - 100 Qs
• General Studies (Degree Standard) - 75 Qs
• Aptitude & Mental Ability (S.S.L.C. Standard) - 25 Qs
200 Questions
பாடத்திட்டம் – பொதுத்தமிழ் (பத்தாம் வகுப்புத் தரம்) கொள்குறிவகைத் தேர்வு

பகுதி – அ: இலக்கணம்

21 அலகுகள்
  • 1. பொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ்பெற்ற நூல், நூலாசிரியர்.
  • 2. தொடரும் தொடர்பும் அறிதல்: (i) இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர், (ii) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.
  • 3. பிரித்தெழுதுக.
  • 4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
  • 5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
  • 6. பிழைதிருத்தம்: சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுஉச்சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.
  • 7. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்.
  • 8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
  • 9. ஓரெழுத்து ஒருமொழி: உரிய பொருளைக் கண்டறிதல்.
  • 10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
  • 11. வேர்ச்சொல் பயிற்சிகள்: வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்.
  • 12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
  • 13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
  • 14. பெயர்ச்சொல்லின் வகை அறிதல்.
  • 15. இலக்கணக் குறிப்பறிதல்.
  • 16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
  • 17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
  • 18. வாக்கிய வகைகள்: தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.
  • 19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.
  • 20. எதுகை, மோனை, இயைபு: இவற்றுள் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெழுதுதல்.
  • 21. பழமொழிகள்.

பகுதி – ஆ: இலக்கியம்

10 அலகுகள்
  • 1. திருக்குறள்: தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (25 அதிகாரம் மட்டும்: அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு).
  • 2. அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
  • 3. கம்பராமாயணம் & இராவண காவியம்: தொடர்பான செய்திகள், பாவகை, சிறந்த தொடர்கள்.
  • 4. சங்க இலக்கியம்: புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
  • 5. காப்பியங்கள்: சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
  • 6. பெரியபுராணம் & சமயக் காப்பியங்கள்: பெரியபுராணம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், திருவிளையாடற் புராணம், தேம்பாவணி, சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
  • 7. சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.
  • 8. மனோன்மணியம் & செய்யுள் நூல்கள்: மனோன்மணியம், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்), அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.
  • 9. நாட்டுப்புறப்பாட்டு & சித்தர் பாடல்கள்: தொடர்பான செய்திகள்.
  • 10. சமய முன்னோடிகள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

பகுதி – இ: தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்

21 அலகுகள்
  • 1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்: தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
  • 2. மரபுக்கவிதை: முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.
  • 3. புதுக்கவிதை: ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
  • 4. கடித இலக்கியம் & நாட்குறிப்பு: ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
  • 5. நிகழ்கலை: (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
  • 6. சிறுகதைகள்: தலைப்பு – ஆசிரியர் - பொருத்துதல்.
  • 7. கலைகள்: சிற்பம், ஓவியம், பேச்சு, திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
  • 8. தமிழின் தொன்மை: தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
  • 9. உரைநடை: மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயக அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.
  • 10. உ.வே.சாமிநாதர், தே.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்: தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
  • 11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்: தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
  • 12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர்: தமிழ்த்தொண்டு, சிறப்புத் தொடர்கள்.
  • 13. சமுதாயத் தொண்டு: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்கர், அம்பேத்கர், காமராசர், ம.பொ.சிவஞானம், காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.
  • 14. தமிழகம்: ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
  • 15. உலகளாவிய தமிழர்கள்: சிறப்பும், பெருமையும், தமிழ்ப்பணியும்.
  • 16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள்: தொடர்பான செய்திகள்.
  • 17. தமிழ் மகளிரின் சிறப்பு: மூவலூர் இராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்).
  • 18. தமிழர் வணிகம் & தொல்லியல்: தொல்லியல் ஆய்வுகள், கடல் பயணங்கள் தொடர்பான செய்திகள்.
  • 19. உணவே மருந்து: நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
  • 20. சமயப் பொதுமை: தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
  • 21. நூலகம் பற்றிய செய்திகள்.

Combined Civil Services Examination–II (Group-II & IIA)

SYLLABUS – GENERAL ENGLISH (SSLC STANDARD) Objective Type | 100 Questions

PART - A: GRAMMAR

21 Items
  • 1. Match Words & Phrases: Match words and phrases given in Column A with their meanings in Column B.
  • 2. Synonyms: Choose the correct ‘Synonym’ for the underlined word from the given options.
  • 3. Antonyms: Choose the correct ‘Antonym’ for the underlined word from the given options.
  • 4. Prefixes & Suffixes: Select the correct word using appropriate Prefix or Suffix.
  • 5. Articles: Fill in the blanks with suitable Articles (a, an, the).
  • 6. Prepositions: Fill in the blanks with suitable Prepositions.
  • 7. Question Tags: Select the correct Question Tag for given statements.
  • 8. Tenses: Select the correct Tense form of the verb.
  • 9. Voices: Select the correct Voice (Active & Passive Voice).
  • 10. Non-Finite Verbs: Fill in the blanks using Infinitive, Gerund, or Participle.
  • 11. Sentence Patterns: Identify sentence patterns (Subject, Verb, Object, Complement, Adjunct, etc.).
  • 12. Homophones: Fill in the blanks with correct Homophones.
  • 13. Error Spotting: Find out errors in Articles, Prepositions, Nouns, Verbs, Adjectives, or Adverbs.
  • 14. Correct Sentences: Select the grammatically correct sentence from given choices.
  • 15. Odd Words: Find out the odd words (Verb, Noun, Adjective, Adverb).
  • 16. Plural Forms: Select the correct Plural forms of nouns.
  • 17. Sentence Types: Identify sentence structures (Simple, Compound, or Complex Sentence).
  • 18. Degrees of Comparison: Identify or transform sentences to the correct Degree.
  • 19. Blended Words: Form a new word by blending given words.
  • 20. Compound Words: Form compound words (e.g., Noun+Verb, Gerund+Noun, etc.).
  • 21. Language Variants: British English vs American English word equivalents.

PART - B: POETRY

Appreciation & Figures of Speech

Core Components

  • (a) Figures of Speech: Alliteration, Simile, Metaphor, Personification, Onomatopoeia, Anaphora, Rhyme Scheme, Rhyming Words, Repetition, etc.
  • (b) Poetry Appreciation: Questions based on poetic lines, themes, tone, and literary terms.
  • (c) Important Lines: Identification of key lines, speaker, and poem context.

Prescribed List of Poems (25 Poems)

  • 1. Life – Henry Van Dyke
  • 2. I am Every Woman – Rakhi Nariani Shirke
  • 3. The Secret of the Machines – Rudyard Kipling
  • 4. The Ant and The Cricket – Adapted from Aesop’s Fables
  • 5. No Men are Foreign – James Falconer Kirkup
  • 6. The House on Elm Street – Nadia Bush
  • 7. Stopping by Woods on a Snowy Evening – Robert Frost
  • 8. A Poison Tree – William Blake
  • 9. On Killing a Tree – Gieve Patel
  • 10. The Spider and the Fly – Mary Botham Howitt
  • 11. The River – Caroline Ann Bowles
  • 12. The Comet – Norman Littleford
  • 13. The Stick-together Families – Edgar Albert Guest
  • 14. Special Hero – Christina M. Kerschen
  • 15. Making Life Worth While – George Eliot
  • 16. A Thing of Beauty – John Keats
  • 17. Lessons in Life – Brigette Bryant & Daniel Ho
  • 18. My Computer Needs a Break – Shanthini Govindan
  • 19. Your Space – David Bates
  • 20. Sea Fever – John Masefield
  • 21. Courage – Edgar Albert Guest
  • 22. Team Work – Edgar Albert Guest
  • 23. From a Railway Carriage – Robert Louis Stevenson
  • 24. Indian Seasons – Nisha Dyrene
  • 25. A Tragic Story – William Makepeace Thackeray

PART - C: LITERARY WORKS

Prose, Biographies & Comprehension

I. Prescribed List of Prose (14 Topics)

  • 1. His First Flight – Liam O’Flaherty
  • 2. The Tempest – Tales From Shakespeare
  • 3. The Last Lesson – Alphonse Daudet
  • 4. The Little Hero of Holland – Mary Mapes Dodge
  • 5. The Dying Detective – Arthur Conan Doyle
  • 6. Learning the Game (Book Extract) – Sachin Tendulkar
  • 7. The Cat and the Painkiller (Extract from Tom Sawyer) – Mark Twain
  • 8. Water – The Elixir of Life – Sir C.V. Raman
  • 9. The Story of a Grizzly Cub – William Temple Hornaday
  • 10. Sir Isaac Newton – Nathaniel Hawthorne
  • 11. My Reminiscence – Rabindranath Tagore
  • 12. The Woman on Platform 8 – Ruskin Bond
  • 13. The Nose Jewel – C. Rajagopalachari
  • 14. A Birthday Letter – Jawaharlal Nehru

II. Biographies

  • Mahatma Gandhi, Jawaharlal Nehru, Subash Chandra Bose, Helen Keller, Kalpana Chawla, Dr. Salim Ali, Rani of Jhansi, Nelson Mandela, Abraham Lincoln.

III. General Comprehension

  • Questions based on unseen passages, analytical skills, and general comprehension.
GENERAL STUDIES (DEGREE STANDARD) 10 Units | 100 Questions Total

SCIENCE, CURRENT EVENTS & GEOGRAPHY

Units I – III

Unit-I: General Science

  • (i) Scientific Knowledge & Temper: Power of Reasoning, Rote Learning vs Conceptual Learning, Science as a tool to understand the past, present, and future.
  • (ii) Physical Sciences: Nature of Universe, General Scientific Laws, Mechanics, Properties of Matter, Force, Motion, Energy; Everyday application of basic principles of Mechanics, Electricity, Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics, and Communications.
  • (iii) Chemical Sciences: Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilisers, Pesticides.
  • (iv) Life Sciences: Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human Diseases.
  • (v) Environment: Environment and Ecology.

Unit-II: Current Events

  • (i) History: Latest diary of events, National symbols, Profile of States, Eminent personalities and places in news, Sports, Books and authors.
  • (ii) Polity: Political parties and political system in India, Public awareness and General administration, Welfare-oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems.
  • (iii) Geography: Geographical landmarks.
  • (iv) Economics: Current socio-economic issues.
  • (v) Science: Latest inventions in Science and Technology.
  • (vi) Personalities: Prominent Personalities in various spheres – Arts, Science, Literature, and Philosophy.

Unit-III: Geography of India

  • (i) Physical Features: Location, Physical features, Monsoon, Rainfall, Weather and Climate, Water Resources, Rivers in India, Soil, Minerals and Natural Resources, Forest and Wildlife, Agricultural pattern.
  • (ii) Infrastructure: Transport and Communication.
  • (iii) Social Geography: Population density and distribution, Racial, Linguistic Groups, and Major Tribes.
  • (iv) Environment & Calamity: Natural calamity, Disaster Management, Environmental pollution (reasons and preventive measures), Climate change, Green energy.

HISTORY, POLITY & INDIAN ECONOMY

Units IV – VI

Unit-IV: History and Culture of India

  • (i) Eras & Dynasties: Indus Valley Civilization; Guptas, Delhi Sultans, Mughals, Marathas; Age of Vijayanagaram and Bahmani Kingdoms; South Indian History.
  • (ii) Socio-Cultural History: Change and Continuity in the Socio-Cultural History of India.
  • (iii) Culture: Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom.
  • (iv) Harmony: India as a Secular State, Social Harmony.

Unit-V: Indian Polity

  • (i) Constitutional Basics: Constitution of India, Preamble to the Constitution, Salient features of the Constitution, Union, State, and Union Territory.
  • (ii) Rights & Duties: Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy.
  • (iii) Organs of Governance: Union Executive, Union Legislature, State Executive, State Legislature, Local Governments, Panchayat Raj.
  • (iv) Federalism: Spirit of Federalism – Centre-State Relationships.
  • (v) Electoral & Judicial System: Election, Judiciary in India, Rule of Law.
  • (vi) Governance & Transparency: Corruption in Public Life, Anti-corruption measures, Lokpal and Lok Ayukta, Right to Information, Empowerment of Women, Consumer Protection Forums, Human Rights Charter.

Unit-VI: Indian Economy

  • (i) Planning & Nature: Nature of Indian Economy, Five-year plan models (an assessment), Planning Commission and NITI Aayog.
  • (ii) Fiscal & Monetary System: Sources of revenue, Reserve Bank of India, Fiscal Policy and Monetary Policy, Finance Commission, Resource sharing between Union and State Governments, Goods and Services Tax (GST).
  • (iii) Structure & Development: Structure of Indian Economy and Employment Generation, Land Reforms and Agriculture, Application of Science and Technology in Agriculture, Industrial growth, Rural Welfare Oriented Programmes, Social Problems – Population, Education, Health, Employment, Poverty.

NATIONAL MOVEMENT, TAMIL NADU HERITAGE & DEVELOPMENT

Units VII – IX

Unit-VII: Indian National Movement

  • (i) National Renaissance: Early uprising against British rule, Indian National Congress, Emergence of leaders – B.R. Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O. Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose, Rabindranath Tagore, and others.
  • (ii) Modes of Agitation: Growth of Satyagraha and Militant Movements.
  • (iii) Partition Era: Communalism and Partition.

Unit-VIII: History, Culture, Heritage and Socio-Political Movements in Tamil Nadu

  • (i) History & Literature: History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam Age till contemporary times.
  • (ii) Thirukkural: (a) Significance as a Secular Literature, (b) Relevance to Everyday Life, (c) Impact of Thirukkural on Humanity, (d) Thirukkural and Universal Values (Equality, Humanism, etc.), (e) Relevance to Socio-Politico-Economic affairs, (f) Philosophical content in Thirukkural.
  • (iii) Freedom Struggle in TN: Role of Tamil Nadu in freedom struggle, Early agitations against British Rule, Role of women in freedom struggle.
  • (iv) Socio-Political Movements: Evolution of 19th and 20th Century Socio-Political Movements in Tamil Nadu, Justice Party, Growth of Rationalism, Self Respect Movement, Dravidian Movement and Principles underlying both these Movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.

Unit-IX: Development Administration in Tamil Nadu

  • (i) Human Development: Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country, Impact of Social Reform Movements in the Socio-Economic Development of Tamil Nadu.
  • (ii) Welfare & Reservation Policy: Political parties and Welfare schemes for various sections of people, Rationale behind Reservation Policy and access to Social Resources, Economic trends in Tamil Nadu, Role and impact of social welfare schemes in Socio-Economic Development.
  • (iii) Social Foundations: Social Justice and Social Harmony as the Cornerstones of Socio-Economic Development.
  • (iv) Social Sector Systems: Education and Health Systems in Tamil Nadu.
  • (v) Geography & Growth: Geography of Tamil Nadu and its impact on Economic growth.
  • (vi) Achievements: Achievements of Tamil Nadu in various fields.
  • (vii) Governance: e-Governance in Tamil Nadu.

UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY

SSLC Standard | 25 Questions
  • (i) Numerical Operations: Simplification, Percentage, Highest Common Factor (HCF), Lowest Common Multiple (LCM).
  • (ii) Ratios: Ratio and Proportion.
  • (iii) Applied Mathematics: Simple interest, Compound interest, Area, Volume, Time and Work.
  • (iv) Reasoning Skills: Logical Reasoning, Puzzles, Dice, Visual Reasoning, Alpha-numeric Reasoning, Number Series.

Combined Civil Services Examination–II (Group-II & IIA)

பொது அறிவு (முதல் நிலைத் தேர்வு) – பாடத்திட்டம் பட்டப்படிப்புத் தரம் | கொள்குறி வகை

அறிவியல், நடப்பு நிகழ்வுகள் & புவியியல்

அலகுகள் I – III

அலகு–I: பொது அறிவியல்

  • (i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு: பகுத்தறிதல் - பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.
  • (ii) பேரண்டத்தின் இயல்பு: பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் - பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.
  • (iii) வேதியியல்: தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள்.
  • (iv) உயிரியல்: உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
  • (v) சுற்றுச்சூழல்: சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்.

அலகு-II: நடப்பு நிகழ்வுகள்

  • (i) வரலாறு: அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.
  • (ii) ஆட்சியியல்: இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும் – பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும் – நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.
  • (iii) புவியியல்: புவியியல் அடையாளங்கள்.
  • (iv) பொருளாதாரம்: தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்.
  • (v) அறிவியல்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.
  • (vi) ஆளுமைகள்: கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய வெவ்வேறு துறைகளில் தனித்துவம் கொண்ட ஆளுமைகள்.

அலகு–III: இந்தியாவின் புவியியல்

  • (i) இயற்பியல் கூறுகள்: அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.
  • (ii) உள்கட்டமைப்பு: போக்குவரத்து - தகவல் தொடர்பு.
  • (iii) சமூகப் புவியியல்: மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கிய பழங்குடிகள்.
  • (iv) சுற்றுச்சூழல் & பேரிடர்: இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்.

வரலாறு, ஆட்சியியல் & இந்திய பொருளாதாரம்

அலகுகள் IV – VI

அலகு–IV: இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

  • (i) பேரரசுகள் & காலம்: சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - தென் இந்திய வரலாறு.
  • (ii) சமூக-பண்பாட்டு வரலாறு: இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்.
  • (iii) பண்பாடு: இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு.
  • (iv) நல்லிணக்கம்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.

அலகு-V: இந்திய ஆட்சியியல்

  • (i) அரசியலமைப்பு அடிப்படைகள்: இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.
  • (ii) உரிமைகள் & கடமைகள்: குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
  • (iii) ஆட்சி அமைப்புகள்: ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
  • (iv) கூட்டாட்சி: கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய - மாநில உறவுகள்.
  • (v) நீதி & தேர்தல்: தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி.
  • (vi) நிர்வாகம் & வெளிப்படைத்தன்மை: பொதுவாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா - தகவல் உரிமை - பெண்களுக்கு அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்.

அலகு-VI: இந்தியப் பொருளாதாரம்

  • (i) திட்டமிடல் & இயல்பு: இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
  • (ii) நிதி & நாணய அமைப்பு: வருவாய் ஆதாரங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி - நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை - நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு - சரக்கு மற்றும் சேவை வரி.
  • (iii) கட்டமைப்பு & வளர்ச்சி: இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை.

தேசிய இயக்கம், தமிழக வரலாறு & வளர்ச்சி நிர்வாகம்

அலகுகள் VII – IX

அலகு–VII: இந்திய தேசிய இயக்கம்

  • (i) தேசிய மறுமலர்ச்சி: ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், ராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பலர்.
  • (ii) போராட்ட முறைகள்: விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.
  • (iii) பிரிவினை: வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை.

அலகு–VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்

  • (i) வரலாறு & இலக்கியம்: தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.
  • (ii) திருக்குறள்: அ) மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருட்பாடு ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்.
  • (iii) தமிழகத்தில் விடுதலைப் போராட்டம்: விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
  • (iv) சமூக-அரசியல் இயக்கங்கள்: பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக – அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி – நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.

அலகு-IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

  • (i) மனித வள மேம்பாடு: தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.
  • (ii) நலத்திட்டங்கள் & இடஒதுக்கீடு: அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் – இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் – தமிழகத்தின் பொருளாதார போக்குகள் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.
  • (iii) சமூக நீதி: சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
  • (iv) கல்வி & நலவாழ்வு: தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்.
  • (v) புவியியல் & வளர்ச்சி: தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
  • (vi) சாதனைகள்: பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.
  • (vii) மின்னாளுமை: தமிழகத்தில் மின்னாளுமை.

அலகு–X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)

SSLC தரம்
  • (i) எண் கணித செயல்பாடுகள்: சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).
  • (ii) விகிதங்கள்: விகிதம் மற்றும் விகிதாச்சாரம்.
  • (iii) பயன்பாட்டு கணிதம்: தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.
  • (iv) நுண்ணறிவு & காரணவியல்: தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை.
திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கான திட்டம் / REVISED SCHEME OF EXAMINATION முதன்மைத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) / MAIN WRITTEN EXAMINATION (DESCRIPTIVE TYPE)

முதன்மைத் தேர்வுத் திட்டம் (SCHEME OF MAIN WRITTEN EXAMINATION)

விரிந்துரைக்கும் வகை / Descriptive
பாடம் / Subject கால அளவு / Duration அதிகபட்ச மதிப்பெண் / Max Marks குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் / Min Qualifying Marks
தாள்-I / Paper-I: கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் (பத்தாம் வகுப்புத் தரம்) / Mandatory Tamil Eligibility Paper (SSLC Standard)
  1. 1. (அ) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் / Tamil to English Translation
    (ஆ) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் / English to Tamil Translation
  2. 2. சுருக்கி வரைதல் / Precis Writing
  3. 3. பொருள் உணர்திறன் / Comprehension
  4. 4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் / Hints Development
  5. 5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் / Essay Writing in Thirukkural
  6. 6. கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) / Letter writing (Official)
  7. 7. தமிழ் மொழியறிவு / Knowledge in Tamil Language
3 மணி நேரம் / 3 Hours 100 40
தாள்-II / Paper-II: பொதுஅறிவு (பட்டப்படிப்புத் தரம்) / General Studies (Degree Standard) 3 மணி நேரம் / 3 Hours 300 90

முக்கிய குறிப்புகள் / Important Notes

  • 1. தாள்–I-இல் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தாள்-II விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. (Answer sheets of the candidates who do not secure minimum qualifying marks in Paper-I will not be considered for the evaluation of Paper-II.)
  • 2. தாள்-II-இல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் மட்டுமே விடை அளிக்க வேண்டும். (Paper-II has to be answered fully in Tamil or English alone.)
  • 3. தாள்-II-இல் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரநிர்ணயத்திற்கு கணக்கில் கொள்ளப்படும். (Marks secured in Paper-II alone will be considered for selection.)

நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு / For Interview Posts:

  • முதன்மை எழுத்துத் தேர்வு / Main Written Exam: 300 மதிப்பெண்
  • நேர்முகத் தேர்வு / Oral Test: 40 மதிப்பெண்கள்
  • மொத்த மதிப்பெண் / Total Marks: 300 + 40 = 340 மதிப்பெண்
  • குறைந்தபட்ச மதிப்பெண் (அனைத்து வகுப்பினருக்கும்): 340க்கு 102 (Minimum Qualifying Marks: 102 out of 340)

நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு / For Non-Interview Posts:

  • முதன்மை எழுத்துத் தேர்வு / Main Written Exam: 300 மதிப்பெண்
  • மொத்த மதிப்பெண் / Total Marks: 300 மதிப்பெண்
  • குறைந்தபட்ச மதிப்பெண் (அனைத்து வகுப்பினருக்கும்): 300க்கு 90 (Minimum Qualifying Marks: 90 out of 300)

கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு

தேர்வுத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் விரிந்துரைக்கும் வகை வினாக்களுக்கான தலைப்புகள்

தேர்வுத் திட்டம் (SCHEME OF EXAMINATION)

7 தலைப்புகள்
  • 1. மொழிபெயர்த்தல்:
    (i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
    (ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
  • 2. சுருக்கி வரைதல்
  • 3. பொருள் உணர்திறன்
  • 4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
  • 5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்:
    அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்
    ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
    இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
    ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை
    உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
    ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
  • 6. கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
  • 7. தமிழ் மொழி அறிவு

பாடத்திட்டம் (SYLLABUS)

பாடத் தலைப்புகள்
  • 1. தற்கால நிகழ்வுகள்
  • 2. சமுதாயப் பிரச்சனைகள்
  • 3. சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
  • 4. இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
  • 5. அறிவியலும் தொழில் நுட்பமும்
  • 6. கலையும் பண்பாடும்
  • 7. பகுத்தறிவு இயக்கங்கள்: திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
  • 8. இக்காலத் தமிழ்மொழி: கணினித் தமிழ், வழக்குமன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.
  • 9. சமூகப் பொருளாதார வளர்ச்சி & நலத்திட்டங்கள்: தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள், விவசாயிகள்…), சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு - இடஒதுக்கீடும் அதன் பயன்களும் - தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.
  • 10. இலக்கணக் கூறுகள்: சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக.
  • 11. திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்:
    அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்
    ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
    இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
    ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை
    உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
    ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்